அமெரிக்க அதிபர் தேர்தல்- கட்சிகளின் சின்னங்கள் உருவான பின்னணி

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனல்ட் ட்ரம்ப் வென்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் தோல்வியைத் தழுவினார். குடியரசுக்கட்சியின் சின்னமாக யானையும், ஜனநாயகக் கட்சியின் சின்னமாக கழுதையும் இருக்கிறது. இந்த தருணத்தில் இருபெரும் கட்சிகளின் சின்னங்களான யானை மற்றும் கழுதை உருவாகியதன் பின்னணி குறித்த சுவாரஸ்ய தகவல்களைக் காண்போம். கடந்த 1828ம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரையின் போது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆன்ட்ரூ ஜாக்சனை, அவரை எதிர்த்து … Continue reading அமெரிக்க அதிபர் தேர்தல்- கட்சிகளின் சின்னங்கள் உருவான பின்னணி